என்னை பற்றி சில வரிகள் ...
ஜோதி ரமேஷ்

உள்நிலை பிரபஞ்சம்
பெரும்பாலும் மனிதர்கள் உள்ளோக்கி செல்ல தயங்குகிறார்கள். உன்னுள்ளே உள்ள உயிர் சக்தியை தட்டி எழுப்பினால் உனக்குள்ளே ஓயாமல் அமுதம் சுரக்கும். தீரா காதல் அனைத்து உயிரிடமும் உண்டாகும். இனம் புரியாத இன்பம் உன்னுள் இமைப்பொழுதும் நீங்காமல் நீடிக்கும். நீ எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம் உடையாத தீவிரம் உன்னிடம் இருந்தால். உயிர் சக்தி வகுப்புகள் உன் உள்நிலை பிரபஞ்சத்தை உனக்கு அறிமுகப்படுத்தி அதை ஆளுமையில் கொண்டு வரும். நீ அதற்கான அனைத்தும் செய்ய தயாரானால்.

வெளிநிலை பிரபஞ்சம்
உயிர் சக்தி உணர்வதால் கிடைக்கும் பலன்கள்
உயிர் சக்தி உணர்வதால் கிடைக்கும் பலன்கள்
Sign up below with your email to get instant access to my 1st eBook, '3 Decades of Being Psychic', 2nd eBook, 'Who am I ? A Tantric Tale: Amoral Man Vs AI Machine' and my 3rd eBook 'Shiva Leela – The Dance of Time and Space'. Plus, enjoy bonus resources like '105 Powerful Affirmations', '42 Wealth Affirmations', 'Mantras to Activate the 5 Elements', '100 Zen Stories', 'Quotes' and more—completely free, with fresh resources added regularly.
உயிர் சக்தி வகுப்பு
பங்கேற்பாளர்களின் சில பதிவுகள்







நான் ஆன்லைனில் ஒரு வாழ்க்கை பயிற்சியாளரை தேடும்போது, ஜோதி ரமேஷை சந்தித்தேன். அவர் ஒரு பயிற்சியாளராயும் ஆலோசகரராயும் மட்டுமல்லாமல், ஒரு நல்ல நண்பராகவும் இருந்தார். இவரை சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லலை. அவர் இனிமையானவார், பிறர் நலனில் அக்கறை செலுத்துபவர் ஆவர். வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையும் தைரியத்தையும் அவர் இடம் இருந்து கற்றுக்கொண்டேன். கடவுளுக்கும் எனக்குமுள்ள நம்பிக்கையை மேம்படுத்தும் பொக்கிஷம் அவரிடமிருந்து கிடைத்தது. ஜோதி ரமேஷின் பூர்வக ஆளுமை ( Indigenous Personality ) தன்மை அவரை சிறந்த வாழ்வியல் பயிற்சியாளராக காட்டுகிறது. வல்லமையையும் மேலும் தூக்குகிறது. அவருடன் நான் எடுத்த பயிற்சிப் பாடங்கள் முழுமையானாதாகவும், திருப்திகரமானதாகவும் அமைந்தது. எதிர்காலத்தில் அவர் மூலம் நிறைய பயிற்சிகளை பெறவேண்டும் என விரும்புகிறேன்.

நான் எனக்குள் இருந்த தடைகளை உணர்ந்தேன், எதிர்காலத்தை நோக்கி எனக்கு பயம் இருந்தது, அதை என் கடந்த காலத்துடன் எவ்வளவு ஆழமாகக் கூடியிருப்பது எனக்குத் தெரியவில்லை. ஜோதி ரமேஷ் சாருடன் நடைபெற்ற செஷன் ( Session ) எனக்கு ஒரு பரிசாக அமைந்தது. அந்த பரிசு என் கண்கலை திறந்தாது. என்னை நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வைத்தார். எதிர்காலத்தின் அழகான வாய்ப்புகளைப் உணரவும் வழி வகுத்தது , ஜோதி ரமேஷ் சார் வழியாக இந்த பரிசினை நீங்களும் பெற வேண்டும் என நான் பரிந்துறைக்கிறேன். அனைவர்க்கும் இது தேவையான அனுபவமாக இருக்கும் என்று என்னுகிறேன். நன்றி.



